சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல்(Live)
தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சியினரின் போராட்டத்தினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
கோ ஹோம் கோட்டா என கூச்சல்
இன்றைய அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்டுள்ள நிலையில், கோ ஹோம் கோட்டா என கூச்சலிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சபையில் ஜனாதிபதி கோட்டாபய பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்..
முக்கிய முடிவை அறிவிக்கும் ரணில்! நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டாபய மற்றும் மகிந்த (Live)
பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் - நாடாளுமன்றத்தில் ரணில் அறிவிப்பு



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan
