திறந்த நீரில் முதல் பயணம் செய்துள்ள உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பல்

Tourism Finland Ship World
By Thulsi Jun 29, 2023 06:06 AM GMT
Report

பின்லாந்து நாடானது உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பலின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ள நிலையில், கடல் சோதனைகளுக்காக திறந்த நீரில் முதல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள Royal Caribbean International’s Icon of the Seas என்ற இந்த கப்பலானது 365 மீட்டர்கள் நீளம் கொண்டது.

மிகப்பெரிய பயணிகள் கப்பல்

திறந்த நீரில் முதல் பயணம் செய்துள்ள உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பல் | The World S Biggest Cruise Ship

குறித்த கப்பலானது 250,800 டன் பாரம் தாங்கக் கூடியது என்பதுடன், உலகின் மிகப்பெரிய நீர் பூங்காவையும் கொண்டுள்ளது.

இதில் 5610 பயணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

திறந்த நீரில் முதல் பயணம் செய்துள்ள உலகின் மிகப்பெரிய உல்லாசப் பயணிகள் கப்பல் | The World S Biggest Cruise Ship

தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும்.

1188 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலான கடந்த வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US