கிளிநொச்சி அம்பாள் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்!
Kilinochi
By Independent Writer
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் இருந்து நேற்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த சடலம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் கட்டளைக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US