தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
அதன்படி இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.45 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 301.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல், விற்பனைப் பெறுமதி
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 362.66 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 376.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303.14 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 315.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.57 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 189.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri