திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.12.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.24 ஆகவும் குறைந்துள்ளது.
வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள்
இதன்படி, பல முக்கிய வணிக வங்கிகளில் டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 305.85 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 312.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 305.94 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.68 ஆக பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 304.24 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அமானா வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 307.60 ரூபாவாகவும், 312.60 விற்பனை பெறுமதி ஆகவும் பதிவாகியுள்ளது.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri