இருளில் மூழ்கியது கொழும்பின் புறநகர் பகுதி
Srilanka
Colombo
People
By Dhayani
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட மின்சார தடை காரணமாக மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
மாலை மூன்று மணியளவில் தடைப்பட்ட மின்சாரம் இரவு ஒன்பது மணியின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளது.
பிரதான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை - கல்கிஸ்ஸ பகுதிக்கான மின்சார சபை தெரிவித்துள்ளது.
கஸ்கிஸ்சையின் ஒரு பகுதி, இரத்மலானை, சொஸ்ஸாபுர உட்பட பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US