இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples Foreign Employment Bureau
By Mayuri Jun 12, 2023 09:53 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கட்டுமானத்துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள பொறியியலாளர்கள், கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் அளவு சர்வேயர்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பை அறிவித்துள்ளது.

கட்டடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும் நிர்மாணத் துறையில் அளவீட்டாளர்கள் போன்ற இலங்கைத் தொழில் வல்லுநர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு | The Sri Lanka Bureau Of Foreign Employment

கட்டுமானத் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த வல்லுநர்கள் https://services.slbfe.lk/jobbank/ என்ற இணையத்தளம் மூலம் விவரங்கள் மற்றும் அவர்களின் சுயவிரபங்களை சமர்ப்பிக்க முடியும்.

சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புக்காக நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்கான தகவல்களை ஏற்கனவே வழங்கியவர்கள், இந்த இணையதளத்தின் மூலம் தங்கள் தகவல்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US