ஈழத்தின் மூத்த எழுத்தாளர் டோமினிக் ஜீவா காலமானார்
dominic jeeva
By Independent Writer
ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், பதிப்பாளருமான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமாகியுள்ளார்.
அவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
1927 ஜூன் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் தனது 94வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரது தண்ணீரும் கண்ணீரும் நூல் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US