நாட்டை ஆளுபவர்கள் நேர்மை இல்லாதோர் - கொந்தளித்த தேரர்
பாரத லக்ஸமன் கொலை வழக்கில் பிரதான குற்றவாளியானா துமிந்த சில்வாவிற்கு நம் நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டணை வழங்கி சிறைக்கு அனுப்பியது.முறையாக அனைவரும் விசாரிக்கப்பட்டு, கிடைத்த அனைத்து ஆதாரங்களையும், தகுந்த சாட்சிகளையும் வைத்தே நீதிமன்றால் இந்த முடிவு இறுதியாக எடுக்கப்பட்டது.
எமக்கு தெரியும் பெளத்தம், கிறிஸ்தவம், இந்து, முஸ்லீம் என அனைத்து மதங்களிலும் கொலை செய்வது பற்றிய கருத்து பொதுவான ஒன்றாகவே காணப்படுகின்றது.
நாங்கள் தெரிந்தே ஒரு கொலையை செய்தால் அது மிகப்பெரிய பாவம். இதுவே அனைத்து மதத்தினதும் பொதுவான கருத்து.
அதையே தான் சட்டமும் பார்க்கின்றது. அதைவைத்து தான் பாரத லக்ஷ்மான் உட்பட மற்றும் அவரோடிருத்த ஏனையோரையும் துமிந்த சில்வா தெரிந்தே, வேண்டுமென்றே கொலை செய்தார் என்று முடிவுக்கு வந்து இறுதி தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கியது என தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri