தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு

TNA Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam
By Kumar Jan 15, 2025 01:50 AM GMT
Report

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சில செயற்பாடுகள் தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2000ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

2000ற்கும் மேற்பட்ட அரசாங்க வாகனங்கள் மாயம்!

வடக்கு கிழக்கு வாழ் மக்கள்

“வடக்கு கிழக்கு வாழ் மக்களுடைய எதிர்காலத்தை குறித்து பாரிய பொறுப்பு எனக்கும் எனது கட்சி இலங்கை தமிழரசு கட்சிக்கும் இருக்கின்றது.


அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவார்கள்.

கடந்த காலங்களிலும் கூட தை பிறந்தால் எமது தமிழ் மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்கின்றதன் அடிப்படையில் நாங்கள் அரசியலில் ஈடுபட்டோம்.

தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு | The Rest Of The Anura Government Is In Disarray

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு

தென்னிலங்கையில் வீடொன்றின் மீது பல தடவைகள் துப்பாக்கி சூடு

அரசியல் தீர்வு விடயம்

எங்களுடைய அரசியல் தீர்வு விடயம் மற்றும் எமது மக்களின் அடிப்படை போன்ற விடயங்களில் நாங்கள் முன்னெடுத்திருந்தோம்.

தெற்கு மக்கள் மத்தியில் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தின் செயற்பாடு | The Rest Of The Anura Government Is In Disarray

சில விடயங்களை நாங்கள் கடந்த காலத்தில் அடையக் கூடியதாக இருந்தது. சில விடயங்களை முழுமையாக திருப்தி அடையக்கூடிய நிலையில் காணப்படவில்லை. சில விடயங்களில் சில முன்னேற்றகரமான நகர்வுகளை முன்னெடுத்திருந்தோம்.

இந்த நாட்டிலே தமிழ் மக்களும் ஒரு மக்கள் என்ற அங்கீகாரத்துடனும், எங்களுடைய சகல அதிகாரங்களுடனும் வாழ வேண்டும் என்பதற்கான அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குகின்ற பணியில் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் நோக்கோடு செயற்படுவோம்” என்றார்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US