விமல், கம்மன்பில நீக்கப்பட்டமை பெரும் அநீதி! அமைச்சர் வாசுதேவ சீற்றம்
Srilanka
Politics
kammanpila
Ministry of Water Supply
By Siva Thileep
அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தான் வகிக்கும் அமைச்சுப் பதவி தொடர்பில் கட்சியின் செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும் என்றும் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.
இதேவேளை, அரசை விமர்சிக்கும் விமல், கம்மன்பில ஆகியோரின் கூட்டணியில் வாசுவும் இடம்பெற்றிருந்தார். எனினும், அவரின் பதவி பறிக்கப்படவில்லை. இது தமது அணியைப் பிளவுபடுத்தும் செயல் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US