திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயம் - யாழ். மாநகரசபை அமர்வில் அமளி துமளி
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Theepan
யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (07.10.2026) இடம்பெற்றிருந்தது.
இந்த அமர்வானது மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயம் தொடர்பில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தால் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
சிலை அகற்றல்
திலீபனின் 39வது நினைவு நாளை முன்னிட்டு கடந்த மாதம் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் திலீபனின் சிலை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த சிலையானது கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US