ரணில் - ராஜபக்ச அரசு இனவாதத்தை கையில் எடுக்கிறது: சந்திரசேகரன்(video)

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka
By Kajinthan Sep 29, 2023 07:16 PM GMT
Report

ரணில், ராஜபக்சகளினுடைய அரசாங்கங்கள் தமது ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவது மக்களுக்கு தெரியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன் தினம் (28.09.2023) இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்! இன்று மட்டும் 30 ஆயிரம் பேர்(Photos)

திடீரென யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துள்ள மக்கள்! இன்று மட்டும் 30 ஆயிரம் பேர்(Photos)

மதவாதம் மற்றும் இனவாதம்

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அந்த போராட்டத்தின் மூலமாக ஆட்சியாளர்களை அடித்து விரட்டினார்கள். அத்துடன் அந்த போராட்டத்தின் பொழுது நாட்டிலிருக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம், வேடர், மலையகம் உள்ளிட்ட அனைத்து மொழியை சார்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

அதன் மூலமாக தங்களுடைய மத நல்லிணக்கத்தை, இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதன்படி கடந்த 75 வருடங்களாக இருந்த ஆட்சியாளர்கள் தங்களுடைய இருப்புக்காகவும், தங்களுடைய ஆட்சியை அமைத்துக்கொள்ளுவதற்காகவும் மதவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி அல்லது மத கலவரங்களை , இனக்கலவரங்களை பிரயோகித்து அதன் மூலமாக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தவர்களுக்கு “கோல்பேஸ்'' போராட்டதின் மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ரணில் - ராஜபக்ச அரசு இனவாதத்தை கையில் எடுக்கிறது: சந்திரசேகரன்(video) | The Ranil Rajapaksa Government Chandra Sekaran

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற காலம் இன்று உதயமாகி இருக்கின்றது.'' என தெரிவித்துள்ளார்.


பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்

பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்


கனடா - இந்தியா உறவு: திடீரென மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ

கனடா - இந்தியா உறவு: திடீரென மாற்றுக் கருத்தை வெளியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US