பெரும்பான்மையை இழந்த ரணில் அரசாங்கம் - செய்திகளின் தொகுப்பு (Video)
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை முதன்முறையாக இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்த போதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே கிடைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை அதிபராக நியமிக்க 134 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த போதிலும், பொதுஜன பெரமுனவில் இருந்து பீரிஸ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
