ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது-குமார வெல்கம

Kumara Welgama Mahinda Rajapaksa Janatha Vimukthi Peramuna Samagi Jana Balawegaya
By Steephen Sep 30, 2022 10:22 AM GMT
Report

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து இணைந்து செயற்பட வேண்டும் என நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நவ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தை கவிழ்க்க ஐ.மக்கள் சக்தியும் இணைய வேண்டும்

சஜித் பிரேமதாச மற்றும் குமார வெல்கம-Sajith Premadasa and Kumar Welgama

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும்.இந்த அரசாங்கம் முன்நோக்கி செல்லாது. ரணில் விக்ரமசிங்க எந்தளவுக்கு சிறந்தவராக இருந்தாலும் மொட்டுக்கட்சியினர் அவரை முன்நோக்கி செல்லவிட மாட்டார்கள். மொட்டுக்கட்சியினர் அவரது காலைப்பிடித்து இழுப்பார்கள். புதிய தேர்தலுக்கு செல்வதே இதற்கு சிறந்த வழி.

ஜே.வி.பி பற்றி பேச விரும்பவில்லை 

குமார வெல்கம-Kumar Welgama

மக்கள் விடுதலை முன்னணி பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. மக்கள் விடுதலை முன்னணி காரணமாகவே நான் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்.

அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் இருந்தது. எனினும் போராட்டத்தில் உண்மையான போராட்டகாரர்கள் செய்த வேலையை அவர்கள் செய்யவில்லை. அவர்கள் வேறு பயணத்தை மேற்கொண்டனர்.

ராஜபக்சவினருக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை

மகிந்த ராஜபக்ச மற்றும் குமார வெல்கம-Mahinda Rajapaksa and Kumar Welgama

ராஜபக்சவினர் தலைமையில் புதிய சக்தி உருவாகாது. அது பொய். ராஜபக்சவினரின் அரசியல் பலம் வீழ்ச்சியடைந்து விட்டது.எனக்கு தெரிந்த வரையில் ராஜபக்சவினருக்கு மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

எனினும் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க முடியும்.அது தனியான கதை.எனினும் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு இல்லை எனவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US