எரிவாயுவிற்காக நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற பொதுமக்கள் (Photos)
பருத்தித்துறையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம், எரிவாயு வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் மிக நீண்ட வரிசையில் எரிவாயு பெற்றுக் கொள்ள மக்கள் பல மணி நேரமாக காத்திருந்தும் எரிவாயு வராததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
வதந்தியை நம்பி விநியோகம் இடம்பெறும் என ஏதிர்பார்த்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தொடர்ச்சியாக ஒன்றுகூடிய நிலையில் காத்திருந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்
எரிவாயு வராது என பருத்தித்துறை பொலிஸார் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
நேற்று காலை 08 மணியளவிலிருந்து ஒருமணி வரை இவ்வாறு மக்கள் காத்திருந்தனர்.
ஏரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான சிறுவர்களும் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

அவள் பயங்கரமானவள்... மனைவி குறித்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கூறியுள்ள வார்த்தைகள் News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan
