வினைத்திறனற்ற ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை!
இதுவரை காலமும் வடக்கு - கிழக்கில் வினைத்திறனற்ற உறுப்பினர்களை நாடாளுமன்றிற்கு அனுப்பியமை காலம் காலமாக தமிழ் மக்கள் செய்த பிழை எனவும், அதன் காரணமாகவே பெரும் சிக்கல்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சிவபிரகாசம் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள தேர்தலில் ஆட்சியமைக்கும் அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களுக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்குமாக இருந்தால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, இதுவரைகாலமும் மக்களை ஏமாற்றி ஆட்சி பிழைப்பு நடத்திய தரப்பினர் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 14 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
