அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு விருந்து வைத்த ஜனாதிபதி
President
Party
Gotabaya
Rajapaksa
Secretaries
Srikanka
By Steephen
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,(Gotabaya Rajapaksa) அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்த விருந்திற்கு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவன்மார்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை நேற்று முன்தினம் இரவு இலங்கையின் முன்னணி வர்த்தகர்களான சுமார் 50 பேருக்கு ஜனாதிபதி விருந்தை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி இந்த விருந்துகளை ஏற்பாடு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US