கோடீஸ்வர வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய
gotabaya rajapaksa
millionaire businessmen
By Vethu
நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார்.
அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி வர்த்தகர்களான தம்மிக்க பெரேரா, இஷார நாணயக்கார, சுமல் பெரேரா மற்றும் பிரபல 20 வர்த்தகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US