நிதியமைச்சர் பசிலுக்கு பொறுப்புகளை வழங்கிய ஜனாதிபதி
Basil Rajapaksha
Gotabhaya Rajapaksha
Rohitha Abeygunawardane
By Steephen
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு புறப்பட்டுச் செல்லும் முன்னர் நிதியமைச்சர் உட்பட அமைச்சரவைக்கு பொறுப்புகளை வழங்கி விட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு சென்றுள்ளதுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச தற்போது இத்தாலியில் இருந்து வருகிறார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US