ஜனாதிபதி அமைச்சரவையை உருவாக்கவில்லை – தயாசிறி
Srilanka
Sri Lanka Podujana Peramuna
Gotapaya
Dayasiri
By Kamel
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உருவாக்கவில்லை என அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டது கிடையாது. இந்த நகைப்பிற்குரிய அமைச்சுப் பதவிகளை பசில் ராஜபக்சவும், பீ.பி.ஜயசுந்தரவும் உருவாக்கியுள்ளனர்.இந்த இருவருமே எங்களை ஓரம் கட்டியுள்ளனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து வேலை செய்ய நாம் தயார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த தயாசிறி தற்பொழுது பத்திக் ஆடை விவகார அமைச்சராக கடமையாற்றி வருகின்றார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US