மீண்டும் பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம் - பொறிவைக்கப்படும் கருணா
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான சூத்திரதாரியை நெருங்கிவிட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறிருக்க, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்து விட்டு வந்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, அடைப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் பிள்ளையானுடன் விவாதித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், குறித்த மனு நாளையதினம் (31.10.2025) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்கள் மூலம் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் விடுதலைப் புலிகளுடன் செயற்பட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டிருந்தால் இன்னும் பலர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam