கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
Death
Corona virus
Covid 19
Sri lanka
By Kamel
நாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயவர்வடைந்துள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 02-07-2021 கோவிட் பெருந்தொற்று காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட 34 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 30 முதல் 59 வயது வரையிலான 6 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 28 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதில் 21 பேர் பெண்கள் எனவும், 13 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி நாட்டில் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 3191ஆக உயர்வடைந்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US