அடுத்தக் கட்ட கோவிட் தடுப்பூசி! இராணுவத் தளபதியின் அறிவிப்பு
corona virus
jaffna
covid 19
corona vaccine
By Ajith
கோவிட் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி அடுத்தக்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
ஏற்கனவே முதலில் மேல் மாகாணத்துக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இதனைடுத்து காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட மக்கள் குழுவுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து இன்று அவர் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு
தடுப்பூசிகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US