அநுர அரசாங்கம் இழைத்துள்ள தவறு! ஏற்றுக்கொள்ளும் அமைச்சர்
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தமது அமைச்சு மற்றும் அரசாங்கம் தவறிவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கவலை தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
பொதுமக்களின் பாதுகாப்பு
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் தவறிழைத்துள்ளோம். உண்மையில் அன்றாடம் நடக்கும் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களினால் உயிர், உடைமைகளுக்கு சேதம் விளைகின்றது.
அதனைக் கட்டுப்படுத்தி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் அதனை துரித கதியில் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 14 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri
