எரிபொருள் கிடைக்கவில்லை! பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அமைச்சர்
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Benat
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தொடர்பான நெருக்கடிகளுக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பு கோரியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.
பகிரங்க மன்னிப்பு கோரிய அமைச்சர்
ஜூன் மாதத்திற்கான எரிபொருளுக்காக முன்பதிவுகள் செய்யப்பட்ட போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி இன்று எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தம்மை நம்பி பொறுப்பை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கம் ஆகியோரிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US