டக்ளஸ் தலைமையில் இடம்பெற்ற தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Jaffna
Douglas Devananda
Northern Province of Sri Lanka
By Kajinthan
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது, பிரதேச செயலாளரின் ஒழுங்குபடுத்தலில் இன்று (02.02.2024) இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் ஊடாக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
மேலும், அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல், மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US