"கனேடிய தேர்தலில் இலங்கை தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்"
கனேடிய தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் காணப்படுவதாக கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் குயின்டஸ் துரைசிங்கம் ( Quintus Thuraisingham) தெரிவித்துள்ளார்.
கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில்,அரசினுடைய எதிர்கால பயணம் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொடர்புடைய செய்திகள்...
கனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ள ஈழத் தமிழர்