ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்! - அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு
வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் ஜிஹாதிஸ்ட் குழுவான இஸ்லாமிய அரசு (IS) தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய அரசின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், "எங்கள் ஆயுதப் படைகளின் திறமை மற்றும் துணிச்சலுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அனைத்து அமெரிக்கர்களும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாகவும் கூறினார்.
President Biden, Vice President Harris and members of the President’s national security team observe the counterterrorism operation responsible for removing from the battlefield Abu Ibrahim al-Hashimi al-Qurayshi — the leader of ISIS. pic.twitter.com/uhK75WeUme
— The White House (@WhiteHouse) February 3, 2022

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
