புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்மீன் திரள்
16.3 மில்லியன் ஒளியாண்டுகள் நீளமான மிகப்பெரிய விண்மீன் திரள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 300 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இந்த விண்மீன் திரள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விண்மீன் திரளுக்கு 'அல்சியோனஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விண்மீன் திரள் ஏறக்குறைய 1.63 கோடி ஒளியாண்டுகள் அளவிற்கு பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமி அமைந்துள்ள பால்வழி விண்மீன் திரள் சுமார் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் நீளமானது என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விண்மீன் திரள் சூரியனின் நிறையைப் போல் 240 மடங்கு நிறை கொண்டது. மேலும் அந்த விண்மீன் திரளின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை (Black Hole) ஒன்று இருப்பதாகவும் அதன் நிறை சூரியனின் நிறையைப் போல் 400 மடங்கு அதிகமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
