கொழும்பில் சோகம்: மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்
Sri Lanka Police
Colombo
Western Province
Crime
By Rakesh
கொழும்பு மட்டக்குளி பகுதியில் மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (02.08.2023) இடம்பெற்றுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கத்தியால்
குத்திப் படுகொலை செய்துள்ளார்.
பொலிஸார் விசாரணை

குறித்த சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தாயாரான 39 வயதுடைய பாலச்சந்திரன் செல்வமலர் என்பவரே
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபரான 43 வயதுடைய கணவன் வீட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில்,
அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US