மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வெளிப்படுத்திய இரகசியம்!

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis India
By Kanthan May 20, 2026 01:32 AM GMT
Report

 கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நெருக்கடி ஏற்பட்டமை தரவுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் அதற்குரிய தீர்வுகள் எதனையும் எடுக்காமல் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கப்பட்டிருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நிதி அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்ச இந்தியாவின் 'தி ஹிந்து' (The Hindu) நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றின் மூலம் இது உறுதியாகியுள்ளது. '

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

'தி ஹிந்து'க்கு வழங்கிய செவ்வியில்

இலங்கையினால் வெளிநாட்டுப் கடன்களைச் செலுத்த முடியாது எனவும் கடன் மறுசீரமைப்பு மற்றும் அவகாசம் தேவை எனவும் அவர் அந்த நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அன்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதற்கான எவ்வித செயற்பாடுகளிலும் அவர் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனேயே அரசாங்கத்தின் வரி வருமானத்தை பெருமளவில் குறைத்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வெளிப்படுத்திய இரகசியம்! | The Hindu Mahinda Rajapaksa

இதன் விளைவாகவே 2022 ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடைந்து வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த முடியாத அளவிற்கு இலங்கையிடமிருந்த வெளிநாட்டு கையிருப்பும் முற்றாக தீர்ந்து போய் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ச 'தி ஹிந்து' நாளிதழுக்கு வெளியிட்ட கருத்துக்களை ஆதாரமாக கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அன்றே பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US