குமார் சங்கக்காரவுக்கு பிறகு சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இலங்கை வீரர்
ICC
Sri lanka
England
Kumar Sangakara
Dimuth Karunaratne
By Benat
ஐசிசியின் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த விருதுக்கு, நால்வர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட், நியூசிலாந்தின் கெய்ல் ஜேம்சன் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
திமுத் கருணாரத்ன இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உட்பட 902 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இந்த விருதை இதற்கு முன்னர் இலங்கை சார்பாக குமார் சங்கக்கார மட்டுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US