ஜனாதிபதியின் செயலாளருக்கு பசில் வழங்கும் உயர் பதவி?
Srilanka
January
Basil Rajapaksa
BP Jayasundera
By Kamel
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உயர் பதவியொன்றை வழங்க உள்ளார்.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இவ்வாறு நிதி அமைச்சில் அதி உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் பதவியொன்றை பீ.பி. ஜயசுந்தரவிற்கு வழங்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பீ.பி.ஜயசுந்தர ஏற்கனவே தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US