அசாத் சாலி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Azath Salley) அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்துள்ளதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, அசாத் சாலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி மனு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய(Jayantha Jayasoorya), எஸ். துரைராஜா(S.Thurairajah), யசந்த கோதாகொட(Yasantha Kodagoda) ஆகிய நீதியரசர்கள், அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்ததுடன் அதனை விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
