மக்களுக்கு மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்க திட்டமிடும் அரசாங்கம்
covid19
people
money
coronavirus
By Vethu
இலங்கையில் பயணத்தடை எதிர்வரும் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய மீண்டும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகவும் குறைந்த பொருளாதாரத்தில் வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US