அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம்
இலங்கை(Sri Lanka) வரலாற்றில் தமிழ், முஸ்லிம் மக்களினதும் பேராதரவுடன் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவு செய்யப்பட்டார்.
அநுரகுமார திஸாநாயக்க தமிழ், சிங்களம் என்ற பாகுப்பாடின்றி எல்லோரையும் இலங்கையராய் பார்க்கின்றேன் என்கின்றார்.
அண்மையில் யாழ் விஜயமும் கூட அதிகளவில் பேசப்பட்டதாய் அமைந்தது.
இந்நிலையில், அநுரவின் ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்நேரலையானது இலங்கை நேரப்படி இரவு 09.00 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி மாலை 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan