உலகின் தென் துருவப் பகுதிக்கு பயணித்த முதல் இலங்கையர்!
USA
Kandy
Antarctica
By Murali
இலங்கையைச் சேர்ந்த தினுக கருணாரத்ன அண்டார்டிகாவின் தென் துருவப் பகுதிக்கு பயணித்துள்ளார். இந்நிலையில், அண்டார்டிகாவுக்குச் சென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை தினுக கருணாரத்ன பெற்றுள்ளார்.
இலங்கையின் கண்டியில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டில் வசிக்கிறார். அண்டார்டிகாவுடன் இணைந்த 12 நாடுகளின் கொடிகள் தென் துருவத்தில் ஏற்றப்பட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவிற்கு சொந்தமானது மற்றும் அந்த இடத்தில் பூமியில் அறிவியல் ஆராய்ச்சி நடத்துகிறது.
மைனஸ் 40 பாகை செல்சியஸாக வெப்பநிலை குறைந்துள்ளதாக தனது தனித்துவமான அனுபவத்தை விபரித்த தினுக கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் Cineulagam
பிக்பாஸில் நடக்கும் ப்ரீஸ் டாஸ்க்.., அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காதலி அர்ச்சனா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US