நாட்டை வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒஷனியா ரிவேரா என்ற இந்த அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து, நேற்று(02) கொழும்பை வந்தடைந்துள்ளது.
பயணிகள் கப்பல்
இந்த கப்பலில் 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினர் வருகை தந்ததுடன், அவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், Aitken Spence Travel பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 5 நாட்கள் முன்
மொத்த சொத்து மதிப்பு ரூ 30,000 கோடி... முகேஷ் அம்பானிக்கு முன்பே ஹெலிகொப்டர் வாங்கிய நபர் News Lankasri
பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ள ராணவ் மற்றும் மஞ்சரி மொத்தமாக வாங்கிய சம்பளம்... இத்தனை லட்சமா? Cineulagam
அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US