பசிலின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி: சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்- செய்திகளின் தொகுப்பு
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
21st Amendment
By Jenitha
21ஆவது திருத்தச் சட்டத்தை கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முயற்சிகளை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகலில் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன்படி, இந்த திருத்தச்சட்டத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதுடன் இரட்டைக் குடியுரிமையையும் நீக்கும் வகையிலான முயற்சியே மேற்கொள்ளப்படவுள்ளது.
இது, நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US