தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது, தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படவுள்ளததவும் கூறப்படுகின்றது.

சிறப்புக் கூட்டம்
மேலும், தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்கான சிறப்புக் கூட்டம் அடுத்துவரும் நாட்களில் நடைபெறம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்தது.
இவ்வாறு தேர்தல் திகதியை அறிவித்த பின்னர், அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகின்றது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam