இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரழிவு! இந்தியாவைவிட மோசமான நிலையில் நாடு
India
Death
Corona virus
Covid 19
Sri lanka
By Steephen
இலங்கையின் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, அது இந்தியாவில் ஏற்பட்ட மரணங்களை விட 10 மடங்கு அதிகம் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பததிவு ஒன்றை இட்டுள்ள அவர், இலங்கயைில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பிடும் போது அது இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்ககையில் தற்போது ஏற்பட்டு வரும் கோவிட் மரணங்கள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட மரணங்களை விட அதிகம் எனவும் அங்கம்பொடி கூறியுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 237 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US