எதிர்கட்சி தொடர்பில் சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
Champika Ranawaka
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
By Sivaa Mayuri
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி எந்த ஒரு அர்ப்பணிப்பையும் காட்டவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணிலிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றல்
மேலும் கூறுகையில்,“ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைவர், தனது ஆங்கில மொழியின் மூலம் சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முடியும்.

இந்தநிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அதிகாரத்தை
கைப்பற்றினால் தேசத்தை நடத்துவது சாத்தியமாகும் என ஒருவர் நினைத்தால் அது
தவறாகும்.”என்று தெரிவித்துள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US