மகிந்த குடும்பத்தை கைது செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி..!
பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணமானவர்கள் என்கின்ற கருத்தை இலங்கையின் நீதித்துறை வரையறுத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்திலுள்ள மூவரை குற்றவாளிகளாக நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தற்போதைய அரசு அதனை வேறுவிதமாக கையாளுகின்றது.
இந்தநிலையில் அவ்வாறு பெயர் குறிப்பிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியுமா என்பதை பொறுத்துதான் அதனை முன் கொண்டு செல்ல முடியுமாக இருக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்



