நாட்டை முழுமையாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
Colombo
COVID-19 vaccine
Gotabaya Rajapaksa
COVID - 19
By Kamel
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக நாட்டில் பல்வேறு முடக்க நிலைமைகள் பயணக் கட்டுப்பாடுகள் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கோவிட் தடுப்பூசிகளை ஏற்றுவதன் மூலம் இவ்வாறு நாட்டை திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற 99ம் கூட்டுறவு சங்க நாள் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US