நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (14-10-2021) நாட்டில் மேலும் 20 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வரையிலான வயதுடைய 5 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்ட 14 மரணங்களும் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதன்படி நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 13449 ஆக உயர்வடைந்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 18 மணி நேரம் முன்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri
