சமூகத்துக்குள் இன்னும் கொரோனா தொற்று பரவவில்லை: கலாநிதி சுதத் சமரவீர
இலங்கையில் இன்னும் கொரோனா தொற்று சமூகத்துக்குள் பரவவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்ளுக்கு இன்று கருத்துரைத்த அவர்,
பலரும் இலங்கையில் கொரோனா சமூகத்துக்குள் பரவியுள்ளது என்று கூறி வந்தாலும் இன்னும் அது சமூக தொற்றாக மாறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேல்மாகாணத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டபோதும் அவை ஏனைய மாகாணங்களில் இருந்து பரவியவை என்றும் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு இடத்திலும் வம்சத் தொடர்புகள் இல்லாமல் தொற்று கண்டறியப்படுமானால் அது சமூகத் தொற்று என்ற கருதப்படும்.
எனினும் அவ்வாறான நிலைமை இலங்கையில் இன்னும் ஏற்படவில்லை என்று சுதத் சமரவீர தெரிவித்தார்.
இதேவேளை கொரோனாவை கண்டறியவதற்கான பீசீஆர் பரிசோதனைகளுக்காக நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri