இலங்கையில் 250 ரூபாவிற்கு விற்கப்படும் பாண்: செய்திகளின் தொகுப்பு
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் நியாயமற்ற விலையில் பாண் விற்பனை செய்வதால், அப்பகுதி நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் உள்ள சில பேக்கரிகள் பாண் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில பேக்கரிகளில் பாண் ஒன்றின் விலை 180 ரூபா தொடக்கம் 250 ரூபா வரையில் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் இந்த நிலைமைகள் காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு விலைகள் குறித்து பேக்கரி உரிமையாளர்களிடம் கேட்டால் மாவு விலை, எரிவாயு விலை என பலவிதமாக கூறுவதுடன், பால் வேறு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
