பந்து ஒன்றினால் பரிதாபமாக பறிபோன உயிர்
திவுலங்கடவல, மெதிரிகிய குசும் பொகுன பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து கிணற்றில் விழுந்ததுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் சிறுவன் அதைக் கொண்டுவருமாறு அப்பாவிடம் கெஞ்சிய போதிலும், அப்பாவால் அந்த பந்தை வெளியில் எடுக்க முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (27) பிற்பகல் 1 மணியளவில் தாயும் இளைய சகோதரனும் வீட்டை விட்டு வெளியேறிய போது, குறித்த சிறுவன் கிணற்றில் இறங்கி பந்தை எடுக்க முற்பட்ட போது கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் குசும் பொக்குண ஆரம்ப பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் சமந்த கவிந்து சந்தருவன் குமார என தெரிவிக்கப்படுகின்றது

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
