கிலாலியில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் அழிக்கப்பட்டது
Army
kilinochchi
Excise Department
Khalali
By Sudaron
கிளிநொச்சி - கிலாலி பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையமானது நேற்று முன்தினம் சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினரால் முழுமையாக அழிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையமானது மிக நீண்ட காலமாக இயங்கி வருவதற்கான சான்றுகள் காணப்படுவதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் 11 பெரல் கோடாவும், உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மதுவரி திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US